சோற்றுக்குள் மறைப்பதா

img

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதா? சு.வெங்கடேசன் எம்.பி

கலாசேத்ராவில் உள் புகார் குழு பற்றிய சர்ச்சை ஏதும் இல்லை என  ஒன்றிய கலாச்சாரத் துறை கிஷன் ரெட்டி  அளித்திருக்கும் பதிலுக்கு முழுப் பூசாணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதா என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.